சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!
சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more