இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு!
இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு! ஜனநாயகத்தின் நான்காவது தூணும் தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட சட்டத்தின் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவலறியும் உரிமைச் சட்டத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை நமது தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர் சங்கம் துணிவுடன் தொய்வின்றி செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று அரசு அலுவலகங்களில் … Read more