இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது பாலியல் புகார்! வழக்கு ஒத்திவைப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது பாலியல் புகார்! வழக்கு ஒத்திவைப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்விஷா அவர்களின் மீது பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகார் குறித்த வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதின்றம் அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோரின் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர் பிரித்வி ஷா படிப்படியாக தனது முயற்சியால் இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் போட்டிக்கான … Read more