தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!!

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!! ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது ரோந்து போலீசார் வந்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம். பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலு செட்டி சத்திரம் பகுதி பஜார் வீதியில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் … Read more

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

A shock waiting for the person who took money at the ATM! 20 rupees in return for 200 rupee notes!

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 3500 பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு நூறு ரூபாய் நோட்டு, இரண்டு இருபது ரூபாய் நோட்டு என … Read more