2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!
2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..! 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2023-24 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள புதிய மாதிரிப் பாடத்திட்டமானது பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் தன்னாட்சி கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more