ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! 

online-loan-at-risk-despite-paying-the-debt-the-tragic-end-of-the-teenager

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த  தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!!  ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் திருப்பி செலுத்தியும் நிறுவனம் தந்த தொல்லையால் விபரீத முடிவைத் தேடியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் வயது 27. இவர்  தனியார் நிதி நிறுவனம்ஒன்றில்  வேலை பார்த்து வந்தார்.. இந்த சூழ்நிலையில் ராஜேஷ்  மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி … Read more

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமையான சம்பவம்!  

Ladies who ask for a lift, beware!! A terrible incident happened to a young woman due to a lift!

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! ரயிலில் ஏற்றி விட்ட கொடுமை லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம்!   லிப்ட் கொடுப்பது போல இளம்பெண்ணை கடத்தி சென்ற நபர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை  சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.  இவர் கடந்த 6 – ஆம் தேதி வழக்கம் … Read more