மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!! சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 450 மருத்துவ சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கூடுதல் இடங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல், பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ உட்கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் இடங்களுக்காக விண்ணப்பித்தனர். இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் … Read more

16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது?

16-year-old girl's egg issue! Hospitals will not function today in Erode district?

16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு  மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும்  இன்று செயல்படாது? கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்று விவகாரத்தில் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் … Read more