துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!!
துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!! கேரளாவில் அரசு சார்பாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருகிறது. பம்பர் பரிசு விற்பனையும் பண்டிகை நாட்களில் நடைபெற்று வருகிறது. இங்கு விற்கப்படும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் திரண்டு செல்கின்றனர். இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான மான்சூன் பம்பர் பரிசு ரூபாய் பத்து கோடி என்று அறிவிப்பு வெளியானது. எனவே, மொத்தம் 27 லட்சம் டிக்கெட்கள் அச்சிடப்பட்டது. ஒரு டிக்கெட்டின் … Read more