வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா?? மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே … Read more

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?? மத்திய அரசு ஆனது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த வகையில் ஏழை எளிய மக்களும் சாமானிய பொது மக்களும் நலன் பெற வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த வகையில் சாமானிய மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று பல்வேறு குழப்பத்தில் இருப்பார்கள். வங்கிகளில் சென்று சேர்த்து வைக்கலாம் என்றால் அது அவர்களுக்கு … Read more

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!

லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்! தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. … Read more

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…   இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் … Read more

அடேங்கப்பா!! HGS நிறுவனத்திற்கு கிடைத்த யோகத்தை பாருங்களே!!

பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும்  ஹிந்துஜா  கிலோபல்  சொல்யூஷன்(HGS) ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பங்குச்சந்தை இடம் கூறியதாவது: HGS  நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில்  ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம்  ரூ. 54.4கோடி  உடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் குறைவாகும். அதேசமயம் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,284.6 கோடியிலிருந்து 2.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட  ரூ. 1,318.6 … Read more