ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்! 

Jallikattu is less likely to happen? Notice that no notification has been released properly!

ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்! பொங்கல் பண்டிகையன்று அலங்காநல்லூர், பாலமேடு  போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நாளை … Read more

தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்ட கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்தார். இந்தத் தொடரில் 89 ரன்கள் எடுத்த வோக்ஸ், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டார், இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார், மேலும் முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர் முகமது நபியிடமிருந்து 20 புள்ளிகள் தொலைவில் உள்ளார். இதற்கிடையில், ஜானி பேர்ஸ்டோ, பேட்ஸுடன் ஒரு வெற்றிகரமான தொடரின் பின்னர் முதல் பத்து பட்டியலில் நுழைந்தார், மூன்று ஒருநாள் … Read more

டிரம்ப் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம்

ஜனாதிபதி டிரம்ப் இந்திய அமெரிக்க உறவுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளிலும் மேம்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரு நாடுகளும் பரஸ்பர நலன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி 24 முதல் 26-ந்தேதிகளில் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரும், பிரதமர் மோடியும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜனாதிபதி டிரம்ப், … Read more