1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு வெளியிட்ட  அறிவிப்பு!  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவை சேர்ந்த 12 முக்கிய புள்ளிகளின் முதற்கட்ட சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நான்கு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற மூன்று பாகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வெளியிட்ட இந்த பட்டியல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் … Read more

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்! கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் விவகாரம் உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முதல் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியல், இரண்டாம் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் மொத்தம் நான்கு கட்டமாக வெளியிட போவதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் … Read more

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி திமுக அமைச்சர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறி அது குறித்த பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார், அந்த பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஊடகங்களும் விவாதிக்க வில்லை அது ஏன் என பாஜக தமிழக துணை … Read more

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் ! தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்றும் அதனை விரைவில் வெளியிட போவதாகவும் கடந்த சில மாதமாக கூறி வந்த நிலையில், நேற்று காலை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை முதல் பாகம் என்ற பெயரில் வெளியிட்டார். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் இது வரை ஆட்சி செய்த அரசியல் … Read more