பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?
பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more