இனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இனி இந்த செயலிகளை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த தடை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.தற்போது ஸ்மார் போன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவுகள் மற்றும் பொருட்கள் வாங்க அமேசான்,பிளிப்கார்ட்,சொமேட்டோ போன்ற செயலிகள் உள்ளது,அதுபோலவே விளையாட்டுகளுக்கும் எண்ணற்ற செயலிகள் உள்ளது.தற்போது இந்தியாவில் இணையவழி சூதாதட்டங்களில் பலர் … Read more