அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!
அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி! சில பேருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கலாம். இரவு நேரங்களில் சிலருக்கு இது அதிகம் இருக்கும். வீட்டில் என்றால் கூட பரவாயில்லை. ஏதேனும் வெளியே விருந்துக்கோ, விசேஷங்களுக்கு சென்ற இடத்தில் இது மாதிரி பிரச்சனை ஏற்படும் போது தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகும். ஒரு நாளைக்கு 4முதல் 5 முறை சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானது. இதுவே 8 முறைக்கு … Read more