தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!   புதுச்சேரி மாநிலத்தில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகள் மனவருத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் மூர்த்தி மற்றும் புஷ்பா இருவர்களும் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் மகள் இருக்கிறார். மகள் பெயர் … Read more

முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்!

முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்! புஷ்பா 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக அமைந்துள்ளது. கமர்ஷியல் கிங் இயக்குனர் எனப் பெயர் பெற்ற சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி … Read more

புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்!

புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்! ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் … Read more

முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து … Read more

107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!

உடற்பயிற்சி கூடத்தில் 107 கிலோ எடையை தூக்கி இறுதியில் நடனமாடும் ராஷ்மிகாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் … Read more

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பாட்டுக்கு 500 கோடியா?

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பட்டுக்கு 500 கோடியா? சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது.கோரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இயக்குநர் சுகுமார் டெங்குவால் திடீரென்று பாதிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டது.   தற்போது அவர் குணமாகிவிட்டதால் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more