திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!!

Draupadi Murmu will arrive in Puducherry tomorrow! MLAs eagerly waiting to see him !!

திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!! தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை புரிகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸார், ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தபோது அவர் மாஸ்க் அணிய வில்லை என நிறுத்தி ஃபைன் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் பைன் எல்லாம் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா … Read more