Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி? புட்டு உணவிற்கு பெயர் பெற்றது கேரளா.இதில் கேரளர்கள் அதிகம் விரும்பி உண்ணும் மட்டா அரிசியில் சுவையான புட்டு செய்வது சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மட்டா அரிசி – 1 கப் 2)உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் துருவல் – 1 கப் செய்முறை:- ஒரு கப் மட்டா அரிசியை கிண்ணத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று முதல் … Read more

கேரளா ஸ்டைல் கருப்பு கவுனி புட்டு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கருப்பு கவுனி புட்டு – செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. கருப்பு கவுனி அரிசி மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டு செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கருப்பு கவுனி அரிசி மாவு – 1 கப் *அரிசி மாவு – 1 … Read more