ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்!
ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்! கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு தூதரக உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது, இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். கத்தார் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கைது செய்து … Read more