கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!
கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வாரி வழங்குவதில் ராகிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருப்பதால் இந்த ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த ராகி செரிமானம்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவுகிறது. தேவையான பொருட்கள்: ராகி – 100 கிராம் … Read more