அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!

Who will be the next young Test captain? Captain problem again in the Indian team!!

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!! முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.  இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது … Read more

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது?

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது? துலிப் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா மேற்கு மற்றும் இந்தியா தெற்கு ஆகிய ஸோன்கள் மோதிக்கொண்டன. தென் மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளில் ஒழுக்கக் கேடாக நடந்துகொண்ட தனது அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறியது கிரிக்கெட் உலகத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் பீல்டிங்கின் … Read more

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3-ஆவது  டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும்  அணியின் துணை கேப்டன் ரகானேவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 5 இன்னிங்ஸை ஆடியுள்ள ரகானே முறையே 5,1,61,18,10 ஆகிய ரன் களே எடுத்துள்ளார். இதே போல் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் … Read more

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே ! இந்திய தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more