நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!!

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக கிளம்பிய பான் இந்தியா சினிமா உலகம்! மாலை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகின்றது. நடிகர்கள் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கல்சன் க்ரோவெர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் அவர்கள் … Read more

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க !!

உலகநாயகனுக்காக சூப்பர்ஸ்டார் செய்யவிருக்கும் செயல்! என்ன என்று பாருங்க உலகநாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பான செயல் ஒன்றை செய்யவுள்ளார். இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்தியன் … Read more

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்! நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், … Read more

தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடித்த தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், … Read more

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் … Read more