தொடர் கனமழை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் … Read more

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!! தமிழகத்தில் பெய்த கனமழையின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கடந்த வாரம் பெய்த மழை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சீர்காழியின் பல்வேறு பகுதிகள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று (18.11.2022) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட … Read more