இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

0
302

இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் பெய்த கனமழையின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கடந்த வாரம் பெய்த மழை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சீர்காழியின் பல்வேறு பகுதிகள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று (18.11.2022) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Previous articleகுழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடவில்லையா? அப்போ இந்த ரெசிபி செய்து கொடுங்கள்.!
Next articleபள்ளி குழந்தைகளுக்கு முக்கிய செய்தி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here