தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியா ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். … Read more

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் ! தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது இவர் மனது வைத்தால்தான் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 … Read more