நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி … Read more

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்! நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

அதிரடியான ஐபிஎல் போட்டி! இரண்டு சாதனைகளை படைத்த ராஜஸ்தான் அணி வீரர்கள்!

அதிரடியான ஐபிஎல் போட்டி! இரண்டு சாதனைகளை படைத்த ராஜஸ்தான் அணி வீரர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று  நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர். நேற்று அதாவது மே 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் … Read more

ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் … Read more

RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!!

RR and KKR clash today!! This is the important match for the play-off round!!

RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!! நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே விளையாடவுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 வெற்றிகள் பெற்றுள்ளது. 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் தற்போது பட்டியலில் 5வது … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி!! ராஜஸ்தானை எதிர்கொள்கிறது குஜராத்!!

Today's match of IPL!! Gujarat to face Rajasthan!!

ஐபிஎல் இன்றைய போட்டி!! ராஜஸ்தானை எதிர்கொள்கிறது குஜராத்!! இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெடீ வித்தியாசத்தில் வீழ்த்தியது. முந்தைய போட்டிக்கு பழி தீர்க்கும் விதத்திலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் … Read more