ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!
ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி … Read more