அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்! ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி … Read more

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன??

DMK BJP to fight for Ramanathapuram constituency!! What is going to happen??

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியானது மூன்றவாது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரப்பணியாற்றி வருகிறது. அதேப்போல் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. என்னதான் மோடி இரண்டு முறையும் பெருமளவில் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தாலும், இவர் தமிழகத்திற்கு சொல்லும்படி எதற்கும் வரவில்லை. … Read more