ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!
மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிறையில், அதற்காக எல்லோரிடமும் பொருள் உதவி பெறுவதற்காக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில் சுமார் 100 வார்டுகளில் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, வைத்து ஊரடங்கு அமலில் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்று … Read more