விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்!

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்! கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர். ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அசைவ உணவுகளை சமைத்து உண்பது வழக்கம். கோழிக்கறி, ஆடு கறி, ஏன் மாட்டுக் கறி உட்பட பல … Read more

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு. கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக … Read more