ராசாவிற்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் ஸ்டாலின்!

ராசாவிற்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் ஸ்டாலின்!

தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது அரசியல் கட்சிகள் எல்லாமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் என்ற வரிசையில் இருக்கும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் மிக கீழ்த்தரமான முறையில் அருவருக்கத்தக்க ஒரு சில கருத்துக்களை தெரிவித்து கொச்சைப் … Read more

முதல்வரின் கண்ணீரால் கொதித்துப்போன தமிழகம்! வாய்கொழுப்பால் கெட்டு வாண்டடாக சரண்டரான ஆ.ராசா!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

BREAKING மத்திய குற்றப்பிரிவிடம் வசமாக சிக்கிய ஆ.ராசா! உச்சகட்ட ஷாக்கில் ஸ்டாலின்!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுகவின் கோட்டை என மார்த்தட்டிக்கொள்ளப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் குஷ்பு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

இதுக்கு மேல போனால் வேற மாதிரி ஆகிடும்! உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் களத்தில் இதுவரை யாரும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அதை அடித்து துவைத்து துவம்சம் செய்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை … Read more