மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் இன்றும் சந்திராஷ்டமம் உள்ளது. வாகனப் பயணம் மேற்கொள்பவர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே காலையிலேயே சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் அனுசரிச்சு போவது மிக நன்று. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது … Read more