இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்!

இவ்வாறு செய்தால் 30 நிமிடத்தில் வீட்டில் பதுங்கி ஆட்டம் காட்டிய எலிகளுக்கு டாட்டா தான்! எல்லோருடைய வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனை எலி நடமாட்டம். எலி விஷத் தன்மை கொண்ட உயிரினம் என்பதினால் அதனிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. வீட்டில் பதுங்கி அச்சுறுத்தி வரும் இந்த எலிகளின் நடமாட்டத்திற்கு முடிவு கட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)சர்க்கரை மீடியம் சைஸில் தக்காளி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more