20 வருடங்களாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடை :! விசாரித்தபோது வந்த அதிர்ச்சி காரணம் !!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி என்ற பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டுமென்றால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையில், வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் , அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு புதிய ரேஷன் கடைகளை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாநில … Read more