பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!
பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!! சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றார். பின்பு வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார்.அதனை தொடர்ந்து மாரி என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருத்த நிலையில் … Read more