அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!
அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more