வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?
வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு முறை பழக்கம் … Read more