வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!!
வாழைப்பழத்தை வைத்து டீ போடலாமா!!! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்!!! வாழைப்பழத்தை வைத்து டீ தயாரித்து குடிக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது அறியாது. ஆனால் வாழைப் பழத்தையும் வைத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். நாம் பல வகையான டீ வகைகளை தற்பொழுது குடித்து வருகிறோம். இஞ்சி டீ, மாசாலா டீ, கிரீன் டீ, செம்பருத்தி டீ, எலுமிச்சை டீ, சுக்கு … Read more