செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?
எவ்வளவுதான் நம்மிடம் சொத்துக்கள் பணம், காசுகள் என குவிந்து கிடந்தாலும் குபேர பொம்மையை வாங்கி அனைவரும் வைத்திருப்பார்கள் காரணம் அவர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள். அதே போல் இருக்கும் செல்வம் நம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும் குபேர சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். அந்த சிலை எந்த திசையை நோக்கி இருந்தால் நமக்கு செல்வமும் அதிகரிக்கும், இருக்கின்ற சொத்துக்களும் வீட்டிலிருந்து போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. அகில உலகம் அனைத்திற்கும் செல்வத்தின் … Read more