30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

ஞாயிறு பிரதோஷம் சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஞாயிறு அன்று வருவது ஆதிப்பிரதோஷம். நவ கிரகங்களினால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. பொதுவாக 4.30 -6 மணி வரை பிரதோஷ நேரம் என்று சொல்வார்கள். பிரதோஷ வழிபாடு … Read more

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா அர்ஜுன உவாச: யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம் அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 03.08.2020 நாள் : 03.08.2020 தமிழ் மாதம்: ஆடி 19 திங்கட்கிழமை. நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. ராகு காலம்: 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்:  காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. திதி: பவுர்ணமி திதி இரவு 9.28 வரை அதன் … Read more

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்! கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த … Read more

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!! பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை விளம்பரங்களுக்கு செலவு செய்வார்கள். ஜொமாட்டோவுக்கு விளம்பரம் கூட சர்ச்சையிலேயே வந்துவிடுகிறது. தற்போது ஜொமோட்டோ மீண்டும் செய்தியாகி இருப்பதற்கு , ஜொமாட்டோ டெலிவரி செய்யும் நபர்கள் தான் காரணம். சென்ற வாரம், ஜொமோட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என உணவை … Read more