வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பல்லி வராமல் தடுக்க சில எளிய வழிகள்..!!
வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பல்லி வராமல் தடுக்க சில எளிய வழிகள்..!! வீட்டில் எலி வராமல் இருக்க சில வழிகள்:- 1)எலி தொல்லையை தவிர்க்க வீட்டில் அதன் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பூண்டு சாறை ஸ்ப்ரே செய்யலாம். அதேபோல் வீட்டை சுற்றி பூண்டு செடி வளர்த்தாலும் எலி தொல்லை இருக்காது. 2)வீட்டில் எலிகள் அண்டாமல் இருக்க புதினா எண்ணெயை அதன் நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யலாம். 3)பாரசிட்டமால் மாத்திரைகளை நுணுக்கி எலி நடமாட்டம் இருக்கும் … Read more