வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்!
வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்! எறும்பு தொல்லை இல்லாத வீடு கிடையாது. வீட்டில் கடுகளவு இனிப்பு விழுந்தாலும் அதை சுற்றி 1000 எறும்புகள் மொய்க்கிறது. இந்த எறும்புகள் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)எலுமிச்சை சாறு 2)உப்பு 3)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும். அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். … Read more