எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ! 1)கரப்பான் பூச்சி ஒழிக்க வழி:- *2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும். *3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டாலும் அதன் தொல்லை ஒழியும். 2)எறும்பு தொல்லை நீங்க:- *தேவையான அளவு கிராம்பை பொடி செய்து எறும்பு தொல்லை இருக்கும் … Read more