பெண்களே.. உங்கள் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்ய இவ்வாறு செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!
பெண்களே.. உங்கள் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்ய இவ்வாறு செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! பெருமபாலான பெண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் வீசும் கடுமையான துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். பெண் உறுப்பில் துர்நாற்றம் வீசக் காரணங்கள்:- *உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு *பால்வினை நோய் *மோசமான சுகாதாரம் *அதிகப்படியான வியர்வை *காரசார உணவு உண்ணுதல் *சரும pH அளவில் பெண் … Read more