பாத்ரூமில் மஞ்சள், உப்பு கறை மற்றும் துர்நற்றம் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!
பாத்ரூமில் மஞ்சள், உப்பு கறை மற்றும் துர்நற்றம் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! நம் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் சுத்தமாக இருந்தால் தான் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பாத்ரூமில் உள்ள மஞ்சள், உப்பு கறை மற்றும் துர்நாற்றம் வீசினால் அவற்றை பயன்படுத்த சிரமமாக இருக்கும். இதை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது. இதனால் பாத்ரூம் சுத்தமாக இருப்பதோடு நிமிடத்தில் பளிச்சிடச் செய்யும். தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை … Read more