கால் கருப்பு ஒரு இரவில் நீங்க இயற்கை வழிகள் இதோ!
கால் கருப்பு ஒரு இரவில் நீங்க இயற்கை வழிகள் இதோ! நம்மில் பலருக்கு முகம் அழகாக பொலிவாக இருந்தாலும் கால் பாதம் கருமையாகவும், பொலிவாற்றும் காணப்படும். இந்த பாத கருமையை சரி செய்யவில்லை என்றால் பாதம் தன் அழகை விரைவில் இழந்து விடும். தீர்வு 01: 1 உருளைகிழங்கை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும். இந்த உருளைக்கிழங்கு சாற்றை கால் பாதங்களில் தடவி வர கருமை … Read more