இதை பூசினால் வலியில்லாமல் உடலில் உள்ள மருக்கள் இலை போல் கொட்டி விடும்! இன்னைக்கே ட்ரை பண்ணுங்கள்!
இதை பூசினால் வலியில்லாமல் உடலில் உள்ள மருக்கள் இலை போல் கொட்டி விடும்! இன்னைக்கே ட்ரை பண்ணுங்கள்! உடலில் கை, கால், கழுத்து, முதுகு, அக்குள் பகுதியில் வரக் கூடிய மருக்களால் உடல் அழகு கெட்டுவிடும். இந்த மருக்களை வலி இல்லாமல் எளிமையாக அகற்ற உதவும் வீட்டு வைத்தியம். *அன்னாசி ஒரு துண்டு அன்னாசி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை மருக்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் கொட்டி … Read more