ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்! பெரும்பாலானோர் வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும். இவை சமையலறையில் உள்ள உணவுகளை உண்டு வாழ்ந்து வருகிறது. இந்த கரப்பான் பூச்சிகள் அதிகளவு பாக்டீரியாக்களை பரப்புவதால் அவைகளால் நம் உடலுக்கு தேவையற்ற உபாதைகள் ஏற்படும். எனவே இந்த கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வினிகர் 2)எலுமிச்சை சாறு 3)தண்ணீர் செய்முறை:- … Read more