பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!! கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களின் உடலில் ஏற்படும் குறைபாடு ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு எளிதில் சினைப்பை நீர்க்கட்டி உருவாகி விடுகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. … Read more