தலையில் இனி பொடுகு வராமல் இருக்க தயிருடன் இந்த பொருட்களை அரைத்து தலைக்கு பயன்படுத்துங்கள்!!
தலையில் இனி பொடுகு வராமல் இருக்க தயிருடன் இந்த பொருட்களை அரைத்து தலைக்கு பயன்படுத்துங்கள்!! தலையில் உள்ள பொடுகு நீங்க இந்த இயற்கை வழிமுறையை வாரம் மூன்று முறை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தயிர் 2)கொய்யா இலை செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை தலை முழுவதும் முடிகளின் … Read more