உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்!
உங்கள் கையில் பணம் புரள இவ்வாறு செய்யுங்கள்! நம் வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்து விட்டது. இத்தகைய பணம் நம்மிடம் குறையாமல் அதன் வரவு அதிகரித்து கொண்டே இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பரிகாரம்… நவ தானியங்களில் ஏதாவது மூன்று வகை நவ தானியங்களை கடைகளில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு துவரம் பருப்பு, கொள்ளு, கோதுமையை இந்த பரிகாரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று தானியங்களையும் … Read more